• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
காப்பார் உன்னைக் காப்பார்
காப்பார் உன்னைக் காப்பார் காத்தவர், காப்பார் இன்னும் இனிமேல் காத்திடுவார் கலங்காதே மனமே - காத்திடுவார். (2) 1. கண்டுனை அழைத்தவர் கரமதைப் பார் அவர் கைவிடாதிருப்பார் (2) ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார் என்றுமதை எண்ணிப்பார் (2) காப்பார் உன்னைக் காப்பார் காத்தவர், காப்பார் இன்னும் இனிமேல் காத்திடுவார் கலங்காதே மனமே - காத்திடுவார். 2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக்கானான் அளிக்கவில்லையோ (2) இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்றும், பின்னும் இரங்கவில்லையோ இல்லையோ இல்லையோ இல்லையோ மனஸ்தாபம் கொள்ள வில்லையோ (2) காப்பார் உன்னைக் காப்பார் காத்தவர், காப்பார் இன்னும் இனிமேல் காத்திடுவார் கலங்காதே மனமே - காத்திடுவார். 3. வீழ்சசியிலிருந்துன்னைக் மீட்பவரும் இகழ்ந்து விடாது சேர்ப்பவரும் (2) சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டி இழுப்பவரும் ஜெயமும் கனமும் சுகமும் உனக்கென்றும் அளிப்பவரும் (2) காப்பார் உன்னைக் காப்பார் காத்தவர், காப்பார் இன்னும் இனிமேல் காத்திடுவார் கலங்காதே மனமே - காத்திடுவார். 4. தாயின் கட்டில் வருமுன் உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே (2) காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது கை கொடுத்தெடுத்தவரே அவரே, அவரே, அவரே அன்பு கொண்டு மணப்பவரே (2) காப்பார் உன்னைக் காப்பார் காத்தவர், காப்பார் இன்னும் இனிமேல் காத்திடுவார் கலங்காதே மனமே - காத்திடுவார். 5. ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன் அடைக்கலமாயிருந்தார் (2) காதலுடனவர் கைப்பணி செய்திட கனிவுடன் ஆதரித்தார் தரித்தார், தரித்தார், தரித்தார் பரிசுத்தத்தில் அலங்கரித்தார் (2) காப்பார் உன்னைக் காப்பார் காத்தவர், காப்பார் இன்னும் இனிமேல் காத்திடுவார் கலங்காதே மனமே - காத்திடுவார்.
1 / 11

காப்பார் உன்னைக் காப்பார்

காப்பார் உன்னைக் காப்பார் காத்தவர், காப்பார் இன்னும் இனிமேல் காத்திடுவார் கலங்காதே மனமே - காத்திடுவார். (2)

2 / 11

காப்பார் உன்னைக் காப்பார்

1. கண்டுனை அழைத்தவர் கரமதைப் பார் அவர் கைவிடாதிருப்பார் (2) ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார் என்றுமதை எண்ணிப்பார் (2)

3 / 11

காப்பார் உன்னைக் காப்பார்

காப்பார் உன்னைக் காப்பார் காத்தவர், காப்பார் இன்னும் இனிமேல் காத்திடுவார் கலங்காதே மனமே - காத்திடுவார்.

4 / 11

காப்பார் உன்னைக் காப்பார்

2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக்கானான் அளிக்கவில்லையோ (2) இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்றும், பின்னும் இரங்கவில்லையோ இல்லையோ இல்லையோ இல்லையோ மனஸ்தாபம் கொள்ள வில்லையோ (2)

5 / 11

காப்பார் உன்னைக் காப்பார்

காப்பார் உன்னைக் காப்பார் காத்தவர், காப்பார் இன்னும் இனிமேல் காத்திடுவார் கலங்காதே மனமே - காத்திடுவார்.

6 / 11

காப்பார் உன்னைக் காப்பார்

3. வீழ்சசியிலிருந்துன்னைக் மீட்பவரும் இகழ்ந்து விடாது சேர்ப்பவரும் (2) சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டி இழுப்பவரும் ஜெயமும் கனமும் சுகமும் உனக்கென்றும் அளிப்பவரும் (2)

7 / 11

காப்பார் உன்னைக் காப்பார்

காப்பார் உன்னைக் காப்பார் காத்தவர், காப்பார் இன்னும் இனிமேல் காத்திடுவார் கலங்காதே மனமே - காத்திடுவார்.

8 / 11

காப்பார் உன்னைக் காப்பார்

4. தாயின் கட்டில் வருமுன் உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே (2) காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது கை கொடுத்தெடுத்தவரே அவரே, அவரே, அவரே அன்பு கொண்டு மணப்பவரே (2)

9 / 11

காப்பார் உன்னைக் காப்பார்

காப்பார் உன்னைக் காப்பார் காத்தவர், காப்பார் இன்னும் இனிமேல் காத்திடுவார் கலங்காதே மனமே - காத்திடுவார்.

10 / 11

காப்பார் உன்னைக் காப்பார்

5. ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன் அடைக்கலமாயிருந்தார் (2) காதலுடனவர் கைப்பணி செய்திட கனிவுடன் ஆதரித்தார் தரித்தார், தரித்தார், தரித்தார் பரிசுத்தத்தில் அலங்கரித்தார் (2)

11 / 11

காப்பார் உன்னைக் காப்பார்

காப்பார் உன்னைக் காப்பார் காத்தவர், காப்பார் இன்னும் இனிமேல் காத்திடுவார் கலங்காதே மனமே - காத்திடுவார்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen