உறக்கம் தெளிவோம் உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் உலகத்தின் இறுதிவரை கல்வாரி தொனிதான் மழைமாரி பொழியும் நாள்வரை உழைத்திடுவோம். 1. அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம் சரித்திரம் சாட்சி கூறும் இரத்த சாட்சிகள் நம்மிடை தோன்றி இரட்சகர்க்காய் மடிவோம். உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் உலகத்தின் இறுதிவரை கல்வாரி தொனிதான் மழைமாரி பொழியும் நாள்வரை உழைத்திடுவோம். 2. கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும் தரித்திரர் ஆனதில்லை ராஜ்ய மேன்மைக்காய் கஷ்டம் அடைந்தோர் நஷ்டம் பட்டதில்லை. உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் உலகத்தின் இறுதிவரை கல்வாரி தொனிதான் மழைமாரி பொழியும் நாள்வரை உழைத்திடுவோம். 3. உயிர் பெறுவீர் ஒன்றுகூடுவீர் உலர்ந்த எலும்புகளே நீங்கள் அறியா வல்லவர் உங்கள் நடுவில் வந்து விட்டார். உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் உலகத்தின் இறுதிவரை கல்வாரி தொனிதான் மழைமாரி பொழியும் நாள்வரை உழைத்திடுவோம்.