என் தேவன் என் வெளிச்சம்
என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன். (2)
1. தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
அன்பர் இயேசென்னை சேர்த்துக் கொள்வார். (2)
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
மலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார். (2)
என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்.
2. தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில் (2)
தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார்.
என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிந்தார்கள். (2)
என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்.
3. என்மேல் யுத்தம்தான் எழும்பினாலும் நான்
நல் நம்பிக்கையாயிருப்பேன். (2)
என் நெஞ்சம் பயப்படாமல் கர்த்தரிடத்தினில் நான்
அமைதியுடன் நாட்களை கழித்திடுவேன். (2)
என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்.
என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன். (2)
2 / 7
என் தேவன் என் வெளிச்சம்
1. தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
அன்பர் இயேசென்னை சேர்த்துக் கொள்வார். (2)
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
மலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார். (2)
3 / 7
என் தேவன் என் வெளிச்சம்
என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்.
4 / 7
என் தேவன் என் வெளிச்சம்
2. தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில் (2)
தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார்.
என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிந்தார்கள். (2)
5 / 7
என் தேவன் என் வெளிச்சம்
என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்.
6 / 7
என் தேவன் என் வெளிச்சம்
3. என்மேல் யுத்தம்தான் எழும்பினாலும் நான்
நல் நம்பிக்கையாயிருப்பேன். (2)
என் நெஞ்சம் பயப்படாமல் கர்த்தரிடத்தினில் நான்
அமைதியுடன் நாட்களை கழித்திடுவேன். (2)
7 / 7
என் தேவன் என் வெளிச்சம்
என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்.
Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen