• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஜீவியமே ஒரே ஜீவியமே
ஜீவியமே, ஒரே ஜீவியமே அண்ட சராசரம் அனைத்திலுமே மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும் பூமியில் வாழ்வது ஒரே தரமே ஜீவியமே, ஒரே ஜீவியமே. 1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல் இடையில் இருப்பது வாழ்க்கையாகும் இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும் பரிசுத்தம் ஆட்சியில் சாட்சி கூறும் இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும். (2) ஜீவியமே, ஒரே ஜீவியமே. 2. நித்தம் நம்மை விட்டுச் செல்வார் பாரீர் அவர் யாரும் செல்லும் அவ்விடமும் காணீர். அலறலும் புலம்பலும் உடல்தனைக் கீறலும் நரகத்தின் வழிசெல்வோர் காட்சிக் காண்பீர். இரக்கத்தின் வழி காணார் கதியும் காண்பீர்.(2) ஜீவியமே, ஒரே ஜீவியமே. 3. திறப்பின் முகம் நிற்க ஆட்கள் தேவை தியாகத்தின் பாதைக்குச் செல்வோர் தேவை. என் ஜனம் அழியுதே என ஏங்கும் ஆண்டவர் துக்கத்தைத் தணிக்கும் சீஷர் தேவை. அவர் ஏக்கத்தைத் தீர்க்கும் அன்பர் தேவை. (2) ஜீவியமே, ஒரே ஜீவியமே. 4. எண்ணிப்பார் கழிந்திட்டக் காலமதை கதையைப்போல் மனிதரின் நாட்கள் செல்லும் உலகத்துச் சேவை சாகையில் ஓயும் உன் உடல் மரித்தபின் வராது கிறிஸ்துவின் சேவையே நிலைத்து நிற்கும் (2) ஜீவியமே, ஒரே ஜீவியமே. 5. அர்ப்பணம் தந்தையே கையளித்தேன். கல்வி, செல்வம், சுகம், பொருள் அனைத்தும். செல்லுவேன் சொல்லுவேன் இயேசுவே வழி என வாழ்க்கையில் நம்மையே கொண்டு வாழ்வேன். என்றுமே இங்கு நான் உம்மில் வாழ்வேன். (2) ஜீவியமே, ஒரே ஜீவியமே அண்ட சராசரம் அனைத்திலுமே மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும் பூமியில் வாழ்வது ஒரே தரமே ஜீவியமே, ஒரே ஜீவியமே.
1 / 11

ஜீவியமே ஒரே ஜீவியமே

ஜீவியமே, ஒரே ஜீவியமே அண்ட சராசரம் அனைத்திலுமே மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும் பூமியில் வாழ்வது ஒரே தரமே ஜீவியமே, ஒரே ஜீவியமே.

2 / 11

ஜீவியமே ஒரே ஜீவியமே

1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல் இடையில் இருப்பது வாழ்க்கையாகும் இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும் பரிசுத்தம் ஆட்சியில் சாட்சி கூறும் இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும். (2)

3 / 11

ஜீவியமே ஒரே ஜீவியமே

ஜீவியமே, ஒரே ஜீவியமே.

4 / 11

ஜீவியமே ஒரே ஜீவியமே

2. நித்தம் நம்மை விட்டுச் செல்வார் பாரீர் அவர் யாரும் செல்லும் அவ்விடமும் காணீர். அலறலும் புலம்பலும் உடல்தனைக் கீறலும் நரகத்தின் வழிசெல்வோர் காட்சிக் காண்பீர். இரக்கத்தின் வழி காணார் கதியும் காண்பீர்.(2)

5 / 11

ஜீவியமே ஒரே ஜீவியமே

ஜீவியமே, ஒரே ஜீவியமே.

6 / 11

ஜீவியமே ஒரே ஜீவியமே

3. திறப்பின் முகம் நிற்க ஆட்கள் தேவை தியாகத்தின் பாதைக்குச் செல்வோர் தேவை. என் ஜனம் அழியுதே என ஏங்கும் ஆண்டவர் துக்கத்தைத் தணிக்கும் சீஷர் தேவை. அவர் ஏக்கத்தைத் தீர்க்கும் அன்பர் தேவை. (2)

7 / 11

ஜீவியமே ஒரே ஜீவியமே

ஜீவியமே, ஒரே ஜீவியமே.

8 / 11

ஜீவியமே ஒரே ஜீவியமே

4. எண்ணிப்பார் கழிந்திட்டக் காலமதை கதையைப்போல் மனிதரின் நாட்கள் செல்லும் உலகத்துச் சேவை சாகையில் ஓயும் உன் உடல் மரித்தபின் வராது கிறிஸ்துவின் சேவையே நிலைத்து நிற்கும் (2)

9 / 11

ஜீவியமே ஒரே ஜீவியமே

ஜீவியமே, ஒரே ஜீவியமே.

10 / 11

ஜீவியமே ஒரே ஜீவியமே

5. அர்ப்பணம் தந்தையே கையளித்தேன். கல்வி, செல்வம், சுகம், பொருள் அனைத்தும். செல்லுவேன் சொல்லுவேன் இயேசுவே வழி என வாழ்க்கையில் நம்மையே கொண்டு வாழ்வேன். என்றுமே இங்கு நான் உம்மில் வாழ்வேன். (2)

11 / 11

ஜீவியமே ஒரே ஜீவியமே

ஜீவியமே, ஒரே ஜீவியமே அண்ட சராசரம் அனைத்திலுமே மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும் பூமியில் வாழ்வது ஒரே தரமே ஜீவியமே, ஒரே ஜீவியமே.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen