• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
என் கால்களுக்கு தீபம் இயேசு
1. என் கால்களுக்கு தீபம் இயேசு
என் பாதைக்கு வெளிச்சம் இயேசு
என் தாகத்தில் பானம் இயேசு
என் சோகத்தில் கீதம் இயேசு

எல்லாரிலும் எனக்கெல்லாம் இயேசு
வல்லவராம் நல்ல இயேசு
அல்லேலுயா ஆமேன் (2)

2. என் பிணியில் வைத்தியர் இயேசு
என் பணியில் பாத்தியம் இயேசு
என் தனிமையில் துணை இயேசு
என் இனிமையில் தேன் இயேசு

எல்லாரிலும் எனக்கெல்லாம் இயேசு
வல்லவராம் நல்ல இயேசு
அல்லேலுயா ஆமேன் (2)

3. என் ரட்சகர் ரட்சிப்பும் இயேசு
என் மீட்பரும் மீட்பும் இயேசு
என் ஜீவனும் பெலனும் இயேசு
என் ஜோதியும் நீதியும் இயேசு

எல்லாரிலும் எனக்கெல்லாம் இயேசு
வல்லவராம் நல்ல இயேசு
அல்லேலுயா ஆமேன் (2)

4. என் போக்கிலும் வரத்திலும் இயேசு
தன் கரத்தினில் மறைத்தவர் இயேசு
தன் வரங்களை சொரிந்தவர் இயேசு
என் தாபரமாம் இயேசு

எல்லாரிலும் எனக்கெல்லாம் இயேசு
வல்லவராம் நல்ல இயேசு
அல்லேலுயா ஆமேன் (2)
1 / 8

என் கால்களுக்கு தீபம் இயேசு

1. என் கால்களுக்கு தீபம் இயேசு
என் பாதைக்கு வெளிச்சம் இயேசு
என் தாகத்தில் பானம் இயேசு
என் சோகத்தில் கீதம் இயேசு

2 / 8

என் கால்களுக்கு தீபம் இயேசு

எல்லாரிலும் எனக்கெல்லாம் இயேசு
வல்லவராம் நல்ல இயேசு
அல்லேலுயா ஆமேன் (2)

3 / 8

என் கால்களுக்கு தீபம் இயேசு

2. என் பிணியில் வைத்தியர் இயேசு
என் பணியில் பாத்தியம் இயேசு
என் தனிமையில் துணை இயேசு
என் இனிமையில் தேன் இயேசு

4 / 8

என் கால்களுக்கு தீபம் இயேசு

எல்லாரிலும் எனக்கெல்லாம் இயேசு
வல்லவராம் நல்ல இயேசு
அல்லேலுயா ஆமேன் (2)

5 / 8

என் கால்களுக்கு தீபம் இயேசு

3. என் ரட்சகர் ரட்சிப்பும் இயேசு
என் மீட்பரும் மீட்பும் இயேசு
என் ஜீவனும் பெலனும் இயேசு
என் ஜோதியும் நீதியும் இயேசு

6 / 8

என் கால்களுக்கு தீபம் இயேசு

எல்லாரிலும் எனக்கெல்லாம் இயேசு
வல்லவராம் நல்ல இயேசு
அல்லேலுயா ஆமேன் (2)

7 / 8

என் கால்களுக்கு தீபம் இயேசு

4. என் போக்கிலும் வரத்திலும் இயேசு
தன் கரத்தினில் மறைத்தவர் இயேசு
தன் வரங்களை சொரிந்தவர் இயேசு
என் தாபரமாம் இயேசு

8 / 8

என் கால்களுக்கு தீபம் இயேசு

எல்லாரிலும் எனக்கெல்லாம் இயேசு
வல்லவராம் நல்ல இயேசு
அல்லேலுயா ஆமேன் (2)

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen