• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
தேவா பிரசன்னம் தாருமே
தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம். (2) இயேசுவே உம் திவ்ய நாமத்திலே இன்பமுடன் கூடி வந்தோமே. (2) தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம். 1. வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம். பணிந்து குனிந்து தொழுகிறோம் கனிந்தெம்மை கண்பாருமே. தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம். 2. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் சாந்த சொரூபி என் இயேசுவே. ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் ஆண்டவரைத் தொழுகிறோம். தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம். 3. கர்த்தர் செய்த உபகாரங்கள் கணக்குரைத்து எண்ணலாகுமோ. இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகரைத் தொழுகிறோம். தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம். 4. கர்த்தர் சமூகம் ஆனந்தமே பக்தர் சபையில் பேரின்பமே. கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம் சுத்தர்கள் போற்றும் தேவனே. தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம். 5. நூற்றிருபது பேர் நடுவே தேற்றவாளனே வந்தீரே. உன்னத ஆவியை ஊற்றிடுமே மன்னவனே இந்நேரமே. தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம். 6. எப்போ வருவீர் என் இயேசுவே ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே. பறந்து விரைந்து தீவிரமே இறங்கி வாரும் இயேசுவே. தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம்.
1 / 15

தேவா பிரசன்னம் தாருமே

தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம். (2)

2 / 15

தேவா பிரசன்னம் தாருமே

இயேசுவே உம் திவ்ய நாமத்திலே இன்பமுடன் கூடி வந்தோமே. (2)

3 / 15

தேவா பிரசன்னம் தாருமே

தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம்.

4 / 15

தேவா பிரசன்னம் தாருமே

1. வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம். பணிந்து குனிந்து தொழுகிறோம் கனிந்தெம்மை கண்பாருமே.

5 / 15

தேவா பிரசன்னம் தாருமே

தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம்.

6 / 15

தேவா பிரசன்னம் தாருமே

2. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் சாந்த சொரூபி என் இயேசுவே. ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் ஆண்டவரைத் தொழுகிறோம்.

7 / 15

தேவா பிரசன்னம் தாருமே

தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம்.

8 / 15

தேவா பிரசன்னம் தாருமே

3. கர்த்தர் செய்த உபகாரங்கள் கணக்குரைத்து எண்ணலாகுமோ. இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகரைத் தொழுகிறோம்.

9 / 15

தேவா பிரசன்னம் தாருமே

தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம்.

10 / 15

தேவா பிரசன்னம் தாருமே

4. கர்த்தர் சமூகம் ஆனந்தமே பக்தர் சபையில் பேரின்பமே. கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம் சுத்தர்கள் போற்றும் தேவனே.

11 / 15

தேவா பிரசன்னம் தாருமே

தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம்.

12 / 15

தேவா பிரசன்னம் தாருமே

5. நூற்றிருபது பேர் நடுவே தேற்றவாளனே வந்தீரே. உன்னத ஆவியை ஊற்றிடுமே மன்னவனே இந்நேரமே.

13 / 15

தேவா பிரசன்னம் தாருமே

தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம்.

14 / 15

தேவா பிரசன்னம் தாருமே

6. எப்போ வருவீர் என் இயேசுவே ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே. பறந்து விரைந்து தீவிரமே இறங்கி வாரும் இயேசுவே.

15 / 15

தேவா பிரசன்னம் தாருமே

தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen