• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
துதி கீதங்களால் புகழ்வேன்
துதி கீதங்களால் புகழ்வேன் உந்தன் நாம மகத்துவங்களை (2) இயேசுவே இரட்சகா உந்தன் நாமம் எங்கள் ஆறுதல். (2) துதி கீதங்களால் புகழ்வேன் உந்தன் நாம மகத்துவங்களை. 1. தினந்தோறும் உம் கானங்களால் நிறைத்திடுமே எங்களை நீர் (2) திரு உள்ளம் அது போல் எம்மை மாற்றிடுமே கனிவோ டெங்களை உந்தன் காருண்யத்தால். (2) துதி கீதங்களால் புகழ்வேன் உந்தன் நாம மகத்துவங்களை. 2. அலைமோதும் இவ்வாழ்க்கையிலே அனு கூலங்கள் மாறும் போது (2) வழி காட்டிடுமே துணை செய்திடுமே கனிவோ டடியார்களை காருண்யத்தால். (2) துதி கீதங்களால் புகழ்வேன் உந்தன் நாம மகத்துவங்களை.
1 / 6

துதி கீதங்களால் புகழ்வேன்

துதி கீதங்களால் புகழ்வேன் உந்தன் நாம மகத்துவங்களை (2) இயேசுவே இரட்சகா உந்தன் நாமம் எங்கள் ஆறுதல். (2)

2 / 6

துதி கீதங்களால் புகழ்வேன்

துதி கீதங்களால் புகழ்வேன் உந்தன் நாம மகத்துவங்களை.

3 / 6

துதி கீதங்களால் புகழ்வேன்

1. தினந்தோறும் உம் கானங்களால் நிறைத்திடுமே எங்களை நீர் (2) திரு உள்ளம் அது போல் எம்மை மாற்றிடுமே கனிவோ டெங்களை உந்தன் காருண்யத்தால். (2)

4 / 6

துதி கீதங்களால் புகழ்வேன்

துதி கீதங்களால் புகழ்வேன் உந்தன் நாம மகத்துவங்களை.

5 / 6

துதி கீதங்களால் புகழ்வேன்

2. அலைமோதும் இவ்வாழ்க்கையிலே அனு கூலங்கள் மாறும் போது (2) வழி காட்டிடுமே துணை செய்திடுமே கனிவோ டடியார்களை காருண்யத்தால். (2)

6 / 6

துதி கீதங்களால் புகழ்வேன்

துதி கீதங்களால் புகழ்வேன் உந்தன் நாம மகத்துவங்களை.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen