• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஓ ஓ பாவங்கள் எத்தனையோ
1. ஓ ஓ பாவங்கள் எத்தனையோ என் கைகள் புரிந்தனவோ உம் கைகளில் வழிந்தோடும் செங்குருதி என் கைகளை கழுவிடாதோ! 2. ஓ ஓ பாவங்கள் எத்தனையோ என் கால்கள் புரிந்தனவோ உம் கால்களில் வழிந்தோடும் செங்குருதி என் கால்களை கழுவிடாதோ! 3. ஓ ஓ பாவங்கள் எத்தனையோ என் சிரசதும் எண்ணிணதோ உம் சிரசதில் வழிந்தோடும் செங்குருதி என் சிரசதை கழுவிடாதோ! 4. ஓ ஓ பாவங்கள் எத்தனையோ என் இதயமும் இழைத்ததுவோ உம் இதயத்தில் வழிந்தோடும் செங்குருதி என் இதயத்தை கழுவிடாதோ!
1 / 4

ஓ ஓ பாவங்கள் எத்தனையோ

1. ஓ ஓ பாவங்கள் எத்தனையோ என் கைகள் புரிந்தனவோ உம் கைகளில் வழிந்தோடும் செங்குருதி என் கைகளை கழுவிடாதோ!

2 / 4

ஓ ஓ பாவங்கள் எத்தனையோ

2. ஓ ஓ பாவங்கள் எத்தனையோ என் கால்கள் புரிந்தனவோ உம் கால்களில் வழிந்தோடும் செங்குருதி என் கால்களை கழுவிடாதோ!

3 / 4

ஓ ஓ பாவங்கள் எத்தனையோ

3. ஓ ஓ பாவங்கள் எத்தனையோ என் சிரசதும் எண்ணிணதோ உம் சிரசதில் வழிந்தோடும் செங்குருதி என் சிரசதை கழுவிடாதோ!

4 / 4

ஓ ஓ பாவங்கள் எத்தனையோ

4. ஓ ஓ பாவங்கள் எத்தனையோ என் இதயமும் இழைத்ததுவோ உம் இதயத்தில் வழிந்தோடும் செங்குருதி என் இதயத்தை கழுவிடாதோ!

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen