• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
மான்கள் நீரோடை வாஞ்சித்து
மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறும் போல் என் தேவனே எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்து கதறுமே. (2) தஞ்சமே நீர், அடைக்கலம் நீர், கோட்டையும் நீர், என்றும் காப்பீர், (2) மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறும் போல் என் தேவனே எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்து கதறுமே. 1. ஆத்துமா கலங்குவதேன் நேசரை நினைத்திடுவாய். (2) அவரின் இரட்சிப்பினால் தினமும் துதித்துப் பாடிடுவாய். (2) மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறும் போல் என் தேவனே எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்து கதறுமே. 2. தேவரீர் பகற்காலத்தில் கிருபையும் தருகின்றீர். (2) இரவினில் பாடும் பாட்டு எந்தன் நினைவில் இருக்கின்றது. (2) மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறும் போல் என் தேவனே எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்து கதறுமே. 3. யோர்தான் தேசத்திலும் ஏர்மோன் மலைகளிலும். (2) சிறுமலைகளிலிருந்தும் உம்மை நிதமும் நினைக்கின்றேன். (2) மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறும் போல் என் தேவனே எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்து கதறுமே.
1 / 9

மான்கள் நீரோடை வாஞ்சித்து

மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறும் போல் என் தேவனே எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்து கதறுமே. (2)

2 / 9

மான்கள் நீரோடை வாஞ்சித்து

தஞ்சமே நீர், அடைக்கலம் நீர், கோட்டையும் நீர், என்றும் காப்பீர், (2)

3 / 9

மான்கள் நீரோடை வாஞ்சித்து

மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறும் போல் என் தேவனே எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்து கதறுமே.

4 / 9

மான்கள் நீரோடை வாஞ்சித்து

1. ஆத்துமா கலங்குவதேன் நேசரை நினைத்திடுவாய். (2) அவரின் இரட்சிப்பினால் தினமும் துதித்துப் பாடிடுவாய். (2)

5 / 9

மான்கள் நீரோடை வாஞ்சித்து

மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறும் போல் என் தேவனே எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்து கதறுமே.

6 / 9

மான்கள் நீரோடை வாஞ்சித்து

2. தேவரீர் பகற்காலத்தில் கிருபையும் தருகின்றீர். (2) இரவினில் பாடும் பாட்டு எந்தன் நினைவில் இருக்கின்றது. (2)

7 / 9

மான்கள் நீரோடை வாஞ்சித்து

மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறும் போல் என் தேவனே எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்து கதறுமே.

8 / 9

மான்கள் நீரோடை வாஞ்சித்து

3. யோர்தான் தேசத்திலும் ஏர்மோன் மலைகளிலும். (2) சிறுமலைகளிலிருந்தும் உம்மை நிதமும் நினைக்கின்றேன். (2)

9 / 9

மான்கள் நீரோடை வாஞ்சித்து

மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறும் போல் என் தேவனே எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்து கதறுமே.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen