• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
பிறர் வாழ வேண்டுமெனில்
பிறர் வாழ வேண்டுமெனில் நான் சாக வேண்டும் நான் சாகவேண்டுமெனில் அவர் வாழ வேண்டும் எனில் இயேசு தினம் வாழ வேண்டும். (2) 1. நான் என்னும் ஆணவத்தால் நாளெல்லாம் வாழ்ந்திருந்தேன் பிறர் வாழ்வை எண்ணாமல் பாதையிலே மயங்கி நின்றேன் இன்றே என்னை அற்பணம் செய்திடுவேன். (2) பிறர் வாழ வேண்டுமெனில் நான் சாக வேண்டும் நான் சாகவேண்டுமெனில் அவர் வாழ வேண்டும் எனில் இயேசு தினம் வாழ வேண்டும். (2) 2. மற்றவர்கள் மனம் மகிழ மன்னவனே நீர் மரித்தீர் மற்றவர்கள் மனம் நோக மதியிழந்து நான் இருந்தேன் இன்றே என்னை அற்பணம் செய்திடுவேன். (2) பிறர் வாழ வேண்டுமெனில் நான் சாக வேண்டும் நான் சாகவேண்டுமெனில் அவர் வாழ வேண்டும் எனில் இயேசு தினம் வாழ வேண்டும். (2) 3. உலகுக்காய் நான் வாழ ஒரு மனது துடிக்கையிலே உள்ளுக்குள் கறைபட்ட மறு மனது மறுத்ததையா இன்றே என்னை அற்பணம் செய்திடுவேன். (2) பிறர் வாழ வேண்டுமெனில் நான் சாக வேண்டும் நான் சாகவேண்டுமெனில் அவர் வாழ வேண்டும் எனில் இயேசு தினம் வாழ வேண்டும். (2)
1 / 7

பிறர் வாழ வேண்டுமெனில்

பிறர் வாழ வேண்டுமெனில் நான் சாக வேண்டும் நான் சாகவேண்டுமெனில் அவர் வாழ வேண்டும் எனில் இயேசு தினம் வாழ வேண்டும். (2)

2 / 7

பிறர் வாழ வேண்டுமெனில்

1. நான் என்னும் ஆணவத்தால் நாளெல்லாம் வாழ்ந்திருந்தேன் பிறர் வாழ்வை எண்ணாமல் பாதையிலே மயங்கி நின்றேன் இன்றே என்னை அற்பணம் செய்திடுவேன். (2)

3 / 7

பிறர் வாழ வேண்டுமெனில்

பிறர் வாழ வேண்டுமெனில் நான் சாக வேண்டும் நான் சாகவேண்டுமெனில் அவர் வாழ வேண்டும் எனில் இயேசு தினம் வாழ வேண்டும். (2)

4 / 7

பிறர் வாழ வேண்டுமெனில்

2. மற்றவர்கள் மனம் மகிழ மன்னவனே நீர் மரித்தீர் மற்றவர்கள் மனம் நோக மதியிழந்து நான் இருந்தேன் இன்றே என்னை அற்பணம் செய்திடுவேன். (2)

5 / 7

பிறர் வாழ வேண்டுமெனில்

பிறர் வாழ வேண்டுமெனில் நான் சாக வேண்டும் நான் சாகவேண்டுமெனில் அவர் வாழ வேண்டும் எனில் இயேசு தினம் வாழ வேண்டும். (2)

6 / 7

பிறர் வாழ வேண்டுமெனில்

3. உலகுக்காய் நான் வாழ ஒரு மனது துடிக்கையிலே உள்ளுக்குள் கறைபட்ட மறு மனது மறுத்ததையா இன்றே என்னை அற்பணம் செய்திடுவேன். (2)

7 / 7

பிறர் வாழ வேண்டுமெனில்

பிறர் வாழ வேண்டுமெனில் நான் சாக வேண்டும் நான் சாகவேண்டுமெனில் அவர் வாழ வேண்டும் எனில் இயேசு தினம் வாழ வேண்டும். (2)

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen