என் நேசரே என் மீட்பரே
என் நேசரே என் மீட்பரே
எந்தனை உமக்கே சொந்தமாய் தந்தேனே. (2)
1. நேசம் வைத்தே மீட்டீர் பாவியென்னை.
நேசரே நடத்தும் என்றும் உம் சேவைக்கே.
என் நேசரே என் மீட்பரே
எந்தனை உமக்கே சொந்தமாய் தந்தேனே. (2)
2. ஆட்கொள்ளுவீர் முற்றிலும் ஆவியால்.
அர்பணிக்கிறேன் யான் என்றும் உம் சேவைக்கே.
என் நேசரே என் மீட்பரே
எந்தனை உமக்கே சொந்தமாய் தந்தேனே. (2)
3. எந்நாளுமே உம்மையே சேவிப்பேன்.
ஏற்பிரே என்னையே என்றும் உம் சேவைக்கே.
என் நேசரே என் மீட்பரே
எந்தனை உமக்கே சொந்தமாய் தந்தேனே. (2)