• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அவர் அற்புதமானவரே
அவர் அற்புதமானவரே, அவர் அற்புதமானவரே அவர் மீட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார் அவர் அற்புதமானவரே. அவர் உன்னதர் என்றனரே, அவர் உன்னதர் என்றனரே விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள் அவர் உன்னதர் என்றனரே. அவர் அற்புதமானவரே, அவர் அற்புதமானவரே அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே அவர் அற்புதமானவரே. அவர் உன்னதமானவரே, அவர் உன்னதமானவரே அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே அவர் உன்னதமானவரே. அவர் அன்பு மிகுந்தவரே, அவர் அன்பு மிகுந்தவரே அவர் உன்னையும், என்னையும் நேசிக்கிறார் அவர் அன்பு மிகுந்தவரே.
1 / 5

அவர் அற்புதமானவரே

அவர் அற்புதமானவரே, அவர் அற்புதமானவரே அவர் மீட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார் அவர் அற்புதமானவரே.

2 / 5

அவர் அற்புதமானவரே

அவர் உன்னதர் என்றனரே, அவர் உன்னதர் என்றனரே விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள் அவர் உன்னதர் என்றனரே.

3 / 5

அவர் அற்புதமானவரே

அவர் அற்புதமானவரே, அவர் அற்புதமானவரே அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே அவர் அற்புதமானவரே.

4 / 5

அவர் அற்புதமானவரே

அவர் உன்னதமானவரே, அவர் உன்னதமானவரே அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே அவர் உன்னதமானவரே.

5 / 5

அவர் அற்புதமானவரே

அவர் அன்பு மிகுந்தவரே, அவர் அன்பு மிகுந்தவரே அவர் உன்னையும், என்னையும் நேசிக்கிறார் அவர் அன்பு மிகுந்தவரே.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen