• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இஸ்ரவேலே பயப்படாதே
இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன். (2) வழியும் சத்தியமும் ஜீவனும் நானே. (2) இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன். 1. உன்னை நானே தெரிந்துகொண்டேனே மகனே மகளே. உன்னை நானே தெரிந்துகொண்டேனே. உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே (2) ஒரு போதும் நான் கைவிடமாட்டேன், கைவிடமாட்டேன். வழியும் சத்தியமும் ஜீவனும் நானே. இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன். 2. தாய் மறந்தாலும் நான் மறவேனே மகனே மகளே. தாய் மறந்தாலும் நான் மறவேனே உள்ளங்கையில் தாங்கி உள்ளேன். (2) ஒருபோதும் நான் மறப்பதில்லை மறந்து போவதில்லை வழியும் சத்தியமும் ஜீவனும் நானே. இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன். 3. துன்பநேரம் சோர்ந்துவிடாதே மகனே மகளே. துன்பநேரம் சோர்ந்துவிடாதே. ஜீவகிரீடம் உனக்குத் தருவேன். (2) சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன் எழுந்து ஒளி வீசு வழியும் சத்தியமும் ஜீவனும் நானே. இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன். 4. தீயின் நடுவே நீ நடந்தாலும் மகனே மகளே. தீயின் நடுவே நீ நடந்தாலும் எரிந்து நீயும் போகமாட்டாய். (2) ஆறுகளை நீ கடக்கும் போது மூழ்கி போக மாட்டாய். வழியும் சத்தியமும் ஜீவனும் நானே. இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன்.
1 / 10

இஸ்ரவேலே பயப்படாதே

இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன். (2) வழியும் சத்தியமும் ஜீவனும் நானே. (2)

2 / 10

இஸ்ரவேலே பயப்படாதே

இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன்.

3 / 10

இஸ்ரவேலே பயப்படாதே

1. உன்னை நானே தெரிந்துகொண்டேனே மகனே மகளே. உன்னை நானே தெரிந்துகொண்டேனே. உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே (2) ஒரு போதும் நான் கைவிடமாட்டேன், கைவிடமாட்டேன்.

4 / 10

இஸ்ரவேலே பயப்படாதே

வழியும் சத்தியமும் ஜீவனும் நானே. இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன்.

5 / 10

இஸ்ரவேலே பயப்படாதே

2. தாய் மறந்தாலும் நான் மறவேனே மகனே மகளே. தாய் மறந்தாலும் நான் மறவேனே உள்ளங்கையில் தாங்கி உள்ளேன். (2) ஒருபோதும் நான் மறப்பதில்லை மறந்து போவதில்லை

6 / 10

இஸ்ரவேலே பயப்படாதே

வழியும் சத்தியமும் ஜீவனும் நானே. இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன்.

7 / 10

இஸ்ரவேலே பயப்படாதே

3. துன்பநேரம் சோர்ந்துவிடாதே மகனே மகளே. துன்பநேரம் சோர்ந்துவிடாதே. ஜீவகிரீடம் உனக்குத் தருவேன். (2) சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன் எழுந்து ஒளி வீசு

8 / 10

இஸ்ரவேலே பயப்படாதே

வழியும் சத்தியமும் ஜீவனும் நானே. இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன்.

9 / 10

இஸ்ரவேலே பயப்படாதே

4. தீயின் நடுவே நீ நடந்தாலும் மகனே மகளே. தீயின் நடுவே நீ நடந்தாலும் எரிந்து நீயும் போகமாட்டாய். (2) ஆறுகளை நீ கடக்கும் போது மூழ்கி போக மாட்டாய்.

10 / 10

இஸ்ரவேலே பயப்படாதே

வழியும் சத்தியமும் ஜீவனும் நானே. இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen