அடிமை நான் ஆண்டவரே
அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே. (2)
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும். (2)
அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே.
1. என் உடல் உமக்குச் சொந்தம். (2)
இதில் எந்நாளும் வாசம் செய்யும். (2)
அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே.
2. உலக இன்பமெல்லாம். (2)
நான் உதறித் தள்ளி விட்டேன். (2)
அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே.
3. பெருமை செல்வமெல்லாம். (2)
இனி வெறுமை என்றுணர்ந்தேன். (2)
அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே.
4. வாழ்வது நானல்ல. (2)
என்னில் இயேசு வாழ்கின்றீர். (2)
அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே.
5. என் பாவம் மன்னித்தருளும். (2)
உம் இரத்தத்தால் கழுவிவிடும். (2)
அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே.
6. முள்முடி எனக்காக. (2)
ஐயா கசையடி எனக்காக. (2)
அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே.
7. என் பாவம் சுமந்து கொண்டீர். (2)
என் நோய்கள் ஏற்றுக் கொண்டீர். (2)
அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே.
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும். (2)