• myspiritualvoice2025@gmail.com

Header
shape
வெற்றிக்கொடி பிடித்திடுவோம்
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம் வீர நடை நடந்திடுவோம். (2) 1. வெள்ளம்போல சாத்தான் வந்தாலும் ஆவிதாமே கொடி பிடிப்பார். (2) அஞ்சாதே என் மகனே நீ அஞ்சாதே என் மகளே. (2) வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம் வீர நடை நடந்திடுவோம். 2. ஆயிரம்தான் துன்பம் வந்தாலும் அணுகாது அணுகாது. (2) ஆவியின் பட்டயம் உண்டு நாம் ஆலகையை வென்று விட்டோம். (2) வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம் வீர நடை நடந்திடுவோம். 3. காடானாலும் மேடானாலும் கர்த்தருக்கு பின் நடப்போம். (2) கலப்பையில் கை வைத்திட்டோம் நாம் திரும்பி பார்க்க மாட்டோம். (2) வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம் வீர நடை நடந்திடுவோம். 4. கோலியாத்தை முறியடிப்போம் இயேசுவின் நாமத்தினால். (2) விசுவாச கேடயத்தால் பிசாசை வென்றிடுவோம். (2) வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம் வீர நடை நடந்திடுவோம்.
1 / 9

வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம் வீர நடை நடந்திடுவோம். (2)

2 / 9

வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

1. வெள்ளம்போல சாத்தான் வந்தாலும் ஆவிதாமே கொடி பிடிப்பார். (2) அஞ்சாதே என் மகனே நீ அஞ்சாதே என் மகளே. (2)

3 / 9

வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம் வீர நடை நடந்திடுவோம்.

4 / 9

வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

2. ஆயிரம்தான் துன்பம் வந்தாலும் அணுகாது அணுகாது. (2) ஆவியின் பட்டயம் உண்டு நாம் ஆலகையை வென்று விட்டோம். (2)

5 / 9

வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம் வீர நடை நடந்திடுவோம்.

6 / 9

வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

3. காடானாலும் மேடானாலும் கர்த்தருக்கு பின் நடப்போம். (2) கலப்பையில் கை வைத்திட்டோம் நாம் திரும்பி பார்க்க மாட்டோம். (2)

7 / 9

வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம் வீர நடை நடந்திடுவோம்.

8 / 9

வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

4. கோலியாத்தை முறியடிப்போம் இயேசுவின் நாமத்தினால். (2) விசுவாச கேடயத்தால் பிசாசை வென்றிடுவோம். (2)

9 / 9

வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம் வீர நடை நடந்திடுவோம்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen