• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசு கூட வருவார்
இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார். (2) 1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார் நொந்துபோன உள்ளத்தை நேற்றிடுவார். (2) இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார். (2) 2. வேதனை துன்பம் நீக்கிடுவார் சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார். (2) இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார். (2) 3. கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார். (2) இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார். (2) 4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன் எதிரியான சாத்தானை முறியடிப்பேன். (2) இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார். (2)
1 / 9

இயேசு கூட வருவார்

இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார். (2)

2 / 9

இயேசு கூட வருவார்

1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார் நொந்துபோன உள்ளத்தை நேற்றிடுவார். (2)

3 / 9

இயேசு கூட வருவார்

இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார். (2)

4 / 9

இயேசு கூட வருவார்

2. வேதனை துன்பம் நீக்கிடுவார் சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார். (2)

5 / 9

இயேசு கூட வருவார்

இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார். (2)

6 / 9

இயேசு கூட வருவார்

3. கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார். (2)

7 / 9

இயேசு கூட வருவார்

இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார். (2)

8 / 9

இயேசு கூட வருவார்

4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன் எதிரியான சாத்தானை முறியடிப்பேன். (2)

9 / 9

இயேசு கூட வருவார்

இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார். (2)

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen