• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்
எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றிசொல்வேன் நான் எப்படி நன்றிசொல்வேன். (2) நன்றி ராஜா… நன்றி ராஜா நன்றி ராஜா… நன்றி ராஜா (2) 1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர் தேவனே உம்மை துதிப்பேன். (2) தேவனே உம்மை துதிப்பேன். எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றிசொல்வேன் நான் எப்படி நன்றிசொல்வேன். நன்றி ராஜா… நன்றி ராஜா நன்றி ராஜா… நன்றி ராஜா (2) 2. பெலவீனன் என்று தள்ளிவிடாமல் பெலத்தால் இடைகட்டினீர். (2) பெலத்தால் இடைகட்டினீர். எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றிசொல்வேன் நான் எப்படி நன்றிசொல்வேன். நன்றி ராஜா… நன்றி ராஜா நன்றி ராஜா… நன்றி ராஜா (2) 3. பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன் கிருபையால் இரட்சித்தீரே. (2) கிருபையால் இரட்சித்தீரே. எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றிசொல்வேன் நான் எப்படி நன்றிசொல்வேன். நன்றி ராஜா… நன்றி ராஜா நன்றி ராஜா… நன்றி ராஜா (2) 4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர் எனக்காய் மீண்டும் வருவீர். (2) எனக்காய் மீண்டும் வருவீர். எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றிசொல்வேன் நான் எப்படி நன்றிசொல்வேன். நன்றி ராஜா… நன்றி ராஜா நன்றி ராஜா… நன்றி ராஜா (2) 5. கரங்களைப் பிடித்து கண்மணி போல காலமெல்லாம் காத்தீர். (2) காலமெல்லாம் காத்தீர். எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றிசொல்வேன் நான் எப்படி நன்றிசொல்வேன். நன்றி ராஜா… நன்றி ராஜா நன்றி ராஜா… நன்றி ராஜா (2) 6. பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி பூரண சுகமாக்கினீர். (2) பூரண சுகமாக்கினீர். எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றிசொல்வேன் நான் எப்படி நன்றிசொல்வேன். நன்றி ராஜா… நன்றி ராஜா நன்றி ராஜா… நன்றி ராஜா (2) 7. முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி சாத்தானை ஜெயித்து விட்டீர். (2) சாத்தானை ஜெயித்து விட்டீர். எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றிசொல்வேன் நான் எப்படி நன்றிசொல்வேன். நன்றி ராஜா… நன்றி ராஜா நன்றி ராஜா… நன்றி ராஜா (2) 8. நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு விவரிக்க முடியாதையா. (2) விவரிக்க முடியாதையா. எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றிசொல்வேன் நான் எப்படி நன்றிசொல்வேன். நன்றி ராஜா… நன்றி ராஜா நன்றி ராஜா… நன்றி ராஜா (2)
1 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றிசொல்வேன் நான் எப்படி நன்றிசொல்வேன். (2)

2 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

நன்றி ராஜா… நன்றி ராஜா நன்றி ராஜா… நன்றி ராஜா (2)

3 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர் தேவனே உம்மை துதிப்பேன். (2) தேவனே உம்மை துதிப்பேன்.

4 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றிசொல்வேன் நான் எப்படி நன்றிசொல்வேன்.

5 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

நன்றி ராஜா… நன்றி ராஜா நன்றி ராஜா… நன்றி ராஜா (2)

6 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

2. பெலவீனன் என்று தள்ளிவிடாமல் பெலத்தால் இடைகட்டினீர். (2) பெலத்தால் இடைகட்டினீர்.

7 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றிசொல்வேன் நான் எப்படி நன்றிசொல்வேன்.

8 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

நன்றி ராஜா… நன்றி ராஜா நன்றி ராஜா… நன்றி ராஜா (2)

9 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

3. பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன் கிருபையால் இரட்சித்தீரே. (2) கிருபையால் இரட்சித்தீரே.

10 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றிசொல்வேன் நான் எப்படி நன்றிசொல்வேன்.

11 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

நன்றி ராஜா… நன்றி ராஜா நன்றி ராஜா… நன்றி ராஜா (2)

12 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர் எனக்காய் மீண்டும் வருவீர். (2) எனக்காய் மீண்டும் வருவீர்.

13 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றிசொல்வேன் நான் எப்படி நன்றிசொல்வேன்.

14 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

நன்றி ராஜா… நன்றி ராஜா நன்றி ராஜா… நன்றி ராஜா (2)

15 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

5. கரங்களைப் பிடித்து கண்மணி போல காலமெல்லாம் காத்தீர். (2) காலமெல்லாம் காத்தீர்.

16 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றிசொல்வேன் நான் எப்படி நன்றிசொல்வேன்.

17 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

நன்றி ராஜா… நன்றி ராஜா நன்றி ராஜா… நன்றி ராஜா (2)

18 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

6. பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி பூரண சுகமாக்கினீர். (2) பூரண சுகமாக்கினீர்.

19 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றிசொல்வேன் நான் எப்படி நன்றிசொல்வேன்.

20 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

நன்றி ராஜா… நன்றி ராஜா நன்றி ராஜா… நன்றி ராஜா (2)

21 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

7. முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி சாத்தானை ஜெயித்து விட்டீர். (2) சாத்தானை ஜெயித்து விட்டீர்.

22 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றிசொல்வேன் நான் எப்படி நன்றிசொல்வேன்.

23 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

நன்றி ராஜா… நன்றி ராஜா நன்றி ராஜா… நன்றி ராஜா (2)

24 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

8. நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு விவரிக்க முடியாதையா. (2) விவரிக்க முடியாதையா.

25 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றிசொல்வேன் நான் எப்படி நன்றிசொல்வேன்.

26 / 26

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

நன்றி ராஜா… நன்றி ராஜா நன்றி ராஜா… நன்றி ராஜா (2)

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen