• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசு பாதம் எனக்குப் போதும்
இயேசு பாதம் எனக்குப் போதும் (2) எந்த நாளும் ஆனந்தமே. (2) 1. பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி (2) கதறி அழுதிடுவேன் - நான் (2) இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே. 2. இரவும் பகலும் வேதவசனம் (2) தியானம் செய்திடுவேன் - நான் (2) இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே. 3. காத்திருந்த பெலனடைந்து (2) கழுகைப் போல் பறப்பேன் - நான் (2) இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே. 4. கசந்த மாரா மதுரமாகும் (2) எகிப்து அகன்றிடுமே - கொடிய (2) இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே. 5. என்னை விட்டு எடுபடாத (2) நல்ல பங்கு இது - எனக்கு (2) இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே. 6. எதை நினைத்தும் கலங்கமாட்டேன். (2) என்றும் துதித்திடுவேன் - நான் (2) இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே.
1 / 13

இயேசு பாதம் எனக்குப் போதும்

இயேசு பாதம் எனக்குப் போதும் (2) எந்த நாளும் ஆனந்தமே. (2)

2 / 13

இயேசு பாதம் எனக்குப் போதும்

1. பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி (2) கதறி அழுதிடுவேன் - நான் (2)

3 / 13

இயேசு பாதம் எனக்குப் போதும்

இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே.

4 / 13

இயேசு பாதம் எனக்குப் போதும்

2. இரவும் பகலும் வேதவசனம் (2) தியானம் செய்திடுவேன் - நான் (2)

5 / 13

இயேசு பாதம் எனக்குப் போதும்

இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே.

6 / 13

இயேசு பாதம் எனக்குப் போதும்

3. காத்திருந்த பெலனடைந்து (2) கழுகைப் போல் பறப்பேன் - நான் (2)

7 / 13

இயேசு பாதம் எனக்குப் போதும்

இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே.

8 / 13

இயேசு பாதம் எனக்குப் போதும்

4. கசந்த மாரா மதுரமாகும் (2) எகிப்து அகன்றிடுமே - கொடிய (2)

9 / 13

இயேசு பாதம் எனக்குப் போதும்

இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே.

10 / 13

இயேசு பாதம் எனக்குப் போதும்

5. என்னை விட்டு எடுபடாத (2) நல்ல பங்கு இது - எனக்கு (2)

11 / 13

இயேசு பாதம் எனக்குப் போதும்

இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே.

12 / 13

இயேசு பாதம் எனக்குப் போதும்

6. எதை நினைத்தும் கலங்கமாட்டேன். (2) என்றும் துதித்திடுவேன் - நான் (2)

13 / 13

இயேசு பாதம் எனக்குப் போதும்

இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen