• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
புதிய பாடல் பாடி பாடி இயேசு
புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம். (2) 1. கழுவினார் இரத்தத்தாலே சுகம் தந்தார் காயத்தாலே (2) தேற்றினார் வசனத்தாலே திடன் தந்தார் ஆவியாலே - எனக்கு (2) புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம். 2. உறுதியாய் பற்றிக் கொண்டோம் உம்மையே நம்பி உள்ளோம். (2) பூரண சமாதானம் புவிதனில் தருபவரே - தினமும் (2) புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம். 3. அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே (2) வல்லமை உள்ள தேவா வரங்களின் மன்னவனே - எல்லா (2) புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம். 4. கூப்பிட்டேன் பதில் வந்தது குறைவெல்லாம் நிறைவானது (2) மகிமையின் ராஜா அவர் மகத்துவமானவரே - இயேசு (2) புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம். 5. மாலையில் அழுகை என்றால் காலையில் அக்களிப்பு (2) கோபமோ ஒரு நிமிடம் கிருபையோ நித்தம் நித்தம் - அவர் (2) புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம். (2)
1 / 11

புதிய பாடல் பாடி பாடி இயேசு

புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம். (2)

2 / 11

புதிய பாடல் பாடி பாடி இயேசு

1. கழுவினார் இரத்தத்தாலே சுகம் தந்தார் காயத்தாலே (2) தேற்றினார் வசனத்தாலே திடன் தந்தார் ஆவியாலே - எனக்கு (2)

3 / 11

புதிய பாடல் பாடி பாடி இயேசு

புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம்.

4 / 11

புதிய பாடல் பாடி பாடி இயேசு

2. உறுதியாய் பற்றிக் கொண்டோம் உம்மையே நம்பி உள்ளோம். (2) பூரண சமாதானம் புவிதனில் தருபவரே - தினமும் (2)

5 / 11

புதிய பாடல் பாடி பாடி இயேசு

புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம்.

6 / 11

புதிய பாடல் பாடி பாடி இயேசு

3. அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே (2) வல்லமை உள்ள தேவா வரங்களின் மன்னவனே - எல்லா (2)

7 / 11

புதிய பாடல் பாடி பாடி இயேசு

புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம்.

8 / 11

புதிய பாடல் பாடி பாடி இயேசு

4. கூப்பிட்டேன் பதில் வந்தது குறைவெல்லாம் நிறைவானது (2) மகிமையின் ராஜா அவர் மகத்துவமானவரே - இயேசு (2)

9 / 11

புதிய பாடல் பாடி பாடி இயேசு

புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம்.

10 / 11

புதிய பாடல் பாடி பாடி இயேசு

5. மாலையில் அழுகை என்றால் காலையில் அக்களிப்பு (2) கோபமோ ஒரு நிமிடம் கிருபையோ நித்தம் நித்தம் - அவர் (2)

11 / 11

புதிய பாடல் பாடி பாடி இயேசு

புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம். (2)

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen