• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன்

1. ஆதியும் நீரே - அந்தமும் நீரே ஜோதியும் நீரே - என் சொந்தமும் நேரே ---எந்த 2. தாய் தந்தை நீரே தாதியும் நீரே தாபரம் நீரே - என் தாரகம் நீரே --- எந்த 3. வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே வாதையில் நீரே - என் பாதையில் நீரே 4. வானிலும் நீரே பூவிலும் நீரே ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே --- எந்த 5. துன்ப நேரத்தில் இன்பமும் நேரே இன்னல் வேளையில் - என் மாறிடா நேசர் --- எந்த 6. ஞான வைத்தியராம் - ஔஷதம் நீரே ஆத்ம நேசராம் - என் நண்பரும் நீரே --- எந்த 7. ஞானமும் நீரே - தானமும் நீரே நியாமமும் நேரே - என் நாதனும் நீரே ---- எந்த 8. ஆறுதல் நீரே - ஆதாரம் நீரே ஆசையும் நீரே - என் ஆனந்தம் நீரே --- எந்த 9. மீட்பரும் நீரே - என் மேய்ப்பரும் நீரே மேன்மையும் நீரே - என் மகிமையும் நீரே --- எந்த 10. தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே ராஜ ராஜனும் - என் சர்வமும் நீரே --- எந்த

1 / 3

2 / 3

3 / 3

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen