1. பாவத்தின் சுமையகற்றி --- கொடும் பாதாள வழி விலக்கி பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) --- கர்த்தாவின் 2. நீதியின் பாதையிலே --- அவர் நிதம் நம்மை நடத்துகின்றார்! எது வந்த போதும் மாறாத இன்ப புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) --- கர்த்தாவின் 3. மறுமையின் வாழ்வினிலே --- இயேசு மன்னவன் பாதத்திலே பசிதாகமின்றி துதி கானம் பாடி பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா (2) --- கர்த்தாவின்