• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இராஜாதி இராஜன் இயேசு வருவார்
1. இராஜாதி இராஜன் இயேசு வருவார் சிந்திக்க ஆயத்தமா ? வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார் சந்திக்க ஆயத்தமா ?

கேள் ! கேள் ! மானிடரே சந்திக்க ஆயத்தமா ? இராஜாதி இராஜனாய் வந்திடுவார் சந்திக்க ஆயத்தமா ?

2. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே சந்திக்க ஆயத்தமா ? பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தை சந்திக்க ஆயத்தமா ? 3. குத்தினோர் யாவரும் கண்டிடுவார் சந்திக்க ஆயத்தமா ? கத்திக் கதறியே தாழிடுவார் சந்திக்க ஆயத்தமா ? 4. உலகமனைத்துமே கண்டிடுமே சந்திக்க ஆயத்தமா ? பரிசுத்தவான்களின் போர் நிற்குமே சந்திக்க ஆயத்தமா ?

1 / 4

2 / 4

3 / 4

4 / 4

இராஜாதி இராஜன் இயேசு வருவார்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen