• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஒன்றுமில்லை நான்
ஒன்றுமில்லை நான் (2) அன்பு எனக்கிராவிட்டால் ஒன்றுமில்லை நான்

1. பல பல பாஷை படித்தறிந்தாலும் கல கல வென்னும் கை மணியாமே என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும் அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் 2. கண் கண்ட பிறனிடம் அன்பு கூராதவன் கண் காணா தேவனில் அன்பு கூருவானோ விண்ணவர் மொழிதனை கற்றறிந்தாலும் அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் 3. சகலத்தைத் தாங்கி சகலத்தைச் சகித்து சகலத்தையும் விசுவாசித்து நம்பி சாந்தமும் தயவும் பொறுமையுமுள்ள அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான்

1 / 3

2 / 3

3 / 3

ஒன்றுமில்லை நான்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen