• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு அன்பு நிறைந்திடும் இடம் உண்டு 1. உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை ஏழை இல்லை பணக்காரனில்லை இராஜாதி இராஜா இயேசு என்றென்றும் ஆண்டிடுவார் 2. பாவமில்லை அங்கு சாபமில்லை வியாதியில்லை கடும் பசியுமில்லை இராஜாதி இராஜா இயேசு என்றென்றும் காத்திடுவார் 3. இன்பம் உண்டு சமாதானம் உண்டு வெற்றி உண்டு துதி பாடல் உண்டு இராஜாதி இராஜா இயேசு என்றென்றும் ஈந்திடுவார்

1 / 2

2 / 2

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen