1. கேட்டின் மகன் கெட்டழிந்தான் கெட்ட குமாரனைப்போல் பாவத்தின் சம்பளம் மரணமே பாவத்தில் மாளாதே --- அழைக்கிறார் 2. உந்தன் நீதி கந்தையாகும் உன்னில் நன்மை ஒன்றில்லை பாவஞ் செய்தே மகிமையிழந்தாய் பாவியை நேசித்தார் --- அழைக்கிறார் 3. பாவங்களை மறைப்பவன் பாரில் வாழ்வை அடையான் சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும் சங்காரம் அடைவார் --- அழைக்கிறார் 4. நானே வழி சத்தியமும் நித்திய ஜீவன் என்றார் இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால் இரட்சணியம் அடைவாய் --- அழைக்கிறார் 5. காலங்களும் கடந்திடும் வால வயதும் மாறும் தேவனைச் சந்திக்கும் வேளையிதே தேடி நீ வாராயோ --- அழைக்கிறார்