• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
தந்தேன் என்னை இயேசுவே
தந்தேன் என்னை இயேசுவே இந்த நேரமே உமக்கே

உந்தனுக்கே ஊழியஞ் செய்யத் தந்தேன் என்னைத் தாங்கியருளும் --- தந்தேன்

1. ஜீவ காலம் முழுதும் தேவ பணி செய்திடுவேன் பூவில் கடும் போர் புரிகையில் காவும் உந்தன் கரத்தினில் வைத்து --- தந்தேன் 2. உலகோர் என்னை நெருக்கிப் பலமாய் யுத்தம் செய்திடினும் நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு நானிலத்தினில் நாதா வெல்லுவேன் --- தந்தேன் 3. உந்தன் சித்தமே செய்வேன் எந்தன் சித்தம் ஒழித்திடுவேன் எந்த இடம் எனக்குக் காட்டினும் இயேசுவே அங்கே இதோ போகிறேன் --- தந்தேன் 4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும் துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும் அஷ்டதிக்கும் ஆளும் தேவனே அடியேன் உம்மில் அமரச் செய்திடும் --- தந்தேன் 5. ஒன்றுமில்லை நான் ஐயா உம்மாலன்றி ஒன்றும் செய்யேன் அன்று சீஷர்களுக்களித்த ஆவியால் இன்றே அடியேனை நிரப்பும் --- தந்தேன்

1 / 4

தந்தேன் என்னை இயேசுவே

தந்தேன் என்னை இயேசுவே இந்த நேரமே உமக்கே

2 / 4

தந்தேன் என்னை இயேசுவே

உந்தனுக்கே ஊழியஞ் செய்யத் தந்தேன் என்னைத் தாங்கியருளும் --- தந்தேன்

3 / 4

தந்தேன் என்னை இயேசுவே

1. ஜீவ காலம் முழுதும் தேவ பணி செய்திடுவேன் பூவில் கடும் போர் புரிகையில் காவும் உந்தன் கரத்தினில் வைத்து --- தந்தேன் 2. உலகோர் என்னை நெருக்கிப் பலமாய் யுத்தம் செய்திடினும் நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு நானிலத்தினில் நாதா வெல்லுவேன் --- தந்தேன் 3. உந்தன் சித்தமே செய்வேன் எந்தன் சித்தம் ஒழித்திடுவேன் எந்த இடம் எனக்குக் காட்டினும் இயேசுவே அங்கே இதோ போகிறேன் --- தந்தேன் 4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும் துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும் அஷ்டதிக்கும் ஆளும் தேவனே அடியேன் உம்மில் அமரச் செய்திடும் --- தந்தேன் 5. ஒன்றுமில்லை நான் ஐயா உம்மாலன்றி ஒன்றும் செய்யேன் அன்று சீஷர்களுக்களித்த ஆவியால் இன்றே அடியேனை நிரப்பும் --- தந்தேன்

4 / 4

தந்தேன் என்னை இயேசுவே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen