• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
மறந்திடாதே நீ
மறந்திடாதே நீ, மன்னவன் இயேசுவின் மாண்பினைக் கூற, மறந்திடாதே நீ

1. பாலைவனமதில் வாழுகின்றார் - சிலர் பட்டண வீதியில் அலைகின்றார் பார் புகழும்படி நடக்கின்றார் - சிலர் பகலிர வெதிலும் உழைக்கின்றார் - இவர்களை 2. வான மெட்டும் வண்ண மாளிகையில் - சிலர் வானரம் வாழ்ந்திடும் கானகத்தில் வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் - சிலர் வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் - இவர்களை 3. பற்பல தேசத்தில் வாழுபவர் - பலர் அற்புத அன்பினை அறியாரே அத்தனை பேருமே அறிந்திடவே - தினம் அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார் - இவர்களை

1 / 3

2 / 3

3 / 3

மறந்திடாதே நீ

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen