• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன் இயேசு தருகிறார் (2)

ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் (2) --- எந்தன்

1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில் தேவனவர் தீபமாம் என்னைத் தேற்றினார் --- ஆனந்தம் 2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார் பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் --- ஆனந்தம் 3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார் நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் --- ஆனந்தம் 4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார் நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் --- ஆனந்தம் 5. இவ்வுலக பாடு என்னை என்ன செய்திடும் அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் --- ஆனந்தம்

1 / 4

2 / 4

3 / 4

4 / 4

எந்தன் நாவில் புதுப்பாட்டு

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen