1. பலவான்களின் புத்திரரே பரிசுத்த அலங்காரமாய் கனம் , வல்லமை , மகிமை கர்த்தருக்கே செலுத்திடுங்கள் பிதா , குமாரன் பரிசுத்தாவியின் புதிய ஆசீர்வாதம் பெருக --- கர்த்தரின் 2. கேதுரு மரங்களையும் லீபனோனின் மரங்களையும் கர்த்தரின் வலிய சத்தம் கோரமாக முறிக்கின்றது சேனை அதிபன் நமது முன்னிலை ஜெய வீரனாகச் செல்கின்றார் --- கர்த்தரின் 3. அக்கினி ஜுவாலைகளை அவர் சத்தம் பிளக்கின்றது காதேஸ் வனாந்திரத்தை கர்த்தர் சத்தம் அதிரப்பண்ணும் ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார் ராஜரீக மெங்கும் ஜொலிக்கும் --- கர்த்தரின் 4. பெண்மான்கள் ஈனும்படி பெலத்த கிரியை செய்திடும் காட்டையும் வெளியாக்கும் கர்த்தரின் வலிய சத்தம் பெலன் கொடுத்து சமாதானமீந்து பரன் எம்மை ஆசீர்வதிப்பார் --- கர்த்தரின்