1. தடுக்கும் பாவத் தளைகளில் - விடுதலை கெடுக்கும் தீய பழக்கத்தில் - விடுதலை என்ன சந்தோஷம் இந்த - விடுதலை எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம் 2. எரிக்கும் கோபப் பிடியினில் - விடுதலை வதைக்கும் தீய பொறாமையில் - விடுதலை அன்பர் இயேசுவே தந்த விடுதலை இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே விடுதலை 3. அடுக்காய் பேசும் பொய்யினில் - விடுதலை மிடுக்காய் வீசும் பெருமையில் - விடுதலை ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே தாழ்மை கொள்ள உண்மை பேச ஈந்தார் என்னிலே