• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
மாறிடா எம் மா நேசரே
1. மாறிடா எம் மா நேசரே - ஆ மாறாதவர் அன்பெந்நாளுமே கல்வாரி சிலுவை மீதிலே காணுதே இம்மா அன்பிதே - ஆ

ஆ! இயேசுவின் மகா அன்பிதே அதன் ஆழம் அறியலாகுமோ இதற்கிணையேதும் வேறில்லையே இணை ஏதும் வேறில்லையே

2. பாவியாக இருக்கையிலே - அன்பால் பாரில் உன்னைத் தேடி வந்தாரே நீசன் என்றுன்னைத் தள்ளாமலே நேசனாக மாற்றிடவே. --- ஆ! இயேசு 3. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் - தம் உள்ளம் போல் நேசித்ததினால் அல்லல் யாவும் அகற்றிடவே ஆதி தேவன் பலியானாரே --- ஆ! இயேசு 4. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட - தூய தேவனின் விண் சாயல் அணிய ஆவியாலே அன்பைச் சொரிந்தார் ஆவலாய் அவரைச் சந்திக்க --- ஆ! இயேசு 5. நியாய விதி தினமதிலே - நீயும் நிலையாகும் தைரியம் பெறவே பூரணமாய் அன்பு பெருக புண்ணியரின் அன்பு வல்லதே --- ஆ! இயேசு 6. பயமதை நீக்கிடுமே - யாவும் பாரினிலே சகித்திடுமே அது விசுவாசம் நாடிடுமே அன்பு ஒருக்காலும் ஒழியாதே --- ஆ! இயேசு

1 / 4

2 / 4

3 / 4

4 / 4

மாறிடா எம் மா நேசரே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen