1. மங்கள நித்திய மங்கள நீ மங்கள முத்தியும் நாதனும் நீ எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ அத்தனுக் கத்தனாம் ஆபிராம் தேவ நீ --- மங்களம் 2. மணமகன் .............................. மணமகள் ................................... மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும் பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே - உனைத் துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும் --- மங்களம் 3. சங்கை நித்திய நாதனும் நீ பங்கமில் சத்திய போதனும் நீ மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ இத்தரை இத் திருமணத்தின் இருவர் ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே --- மங்களம்