• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
மலைமா நதியோ
மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ மருள் சூழும் கானக வனமோ - எங்கும் மீட்பர் சிலுவை சுமப்பேனே

1. பள்ளம் மேடு தடை தாண்டியே பசாசின் கண்ணிக்கு நீங்கியே உள்ளார்வமுடன் விண் பார்வையுடன் - நான் மெல்ல மெல்ல நடந்தே - எனின் மீட்பர் சிலுவை சுமப்பேனே 2. இன்னல் துயர் பிணி வாதையில் ஈனரெனைத் தாக்கும் வேளையில் துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே - நான் தூயன் பாதையில் ஊர்ந்தே - அவர் தூயச் சிலுவை சுமப்பேனே 3. பூலோக மேன்மையை நாடிடேன் புவிமேவும் செல்வம் தேடிடேன் சீலன் சிலுவை சிறியேன் மேன்மை - என் ஜீவன் வழி மறை இயேசுவே - அவர் ஜீவ சிலுவை சுமப்பேனே

1 / 3

2 / 3

3 / 3

மலைமா நதியோ

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen