• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நன்றியால் பாடிடுவோம்
நன்றியால் பாடிடுவோம் நல்லவர் இயேசு நல்கிய எல்லா நன்மைகளை நினைத்தே 1. செங்கடல் தனை நடுவாய்ப் பிரித்த எங்கள் தேவனின் கரமே தாங்கியதே இந்நாள் வரையும் தயவாய் மாதயவாய் 2. மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய மாபெருங்கிருபை மாநிலத்தோர்க் கீந்தார் இயேசு சுவிசேஷ ஒளியாய் 3. உயிர்ப்பித்தே உயத்தினார் உன்னதம் வரை உடன் சுதந்தரராயிருக்க கிருபையாய் ஈவாய் வரும் காலங்கள் விளங்க ஒளி விளங்க 4. அழைக்கப்பட்டோரே உன்னத அழைப்பினை அறிந்தே வந்திடுவீர் அளவில்லாத்திரு ஆக்கமிதனை அவனியோர்க்களிப்பீர் 5. சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய் சீக்கிரம் வருவார் சிந்தை வைப்போம் சந்திக்கவே இயேசுவின் முகமே

1 / 2

2 / 2

நன்றியால் பாடிடுவோம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen