• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கை கொட்டிப் பாடிடுவோம் இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் - அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் - ஆ! ஆ! 1. பார் அதோ கல்லறை மூடினப் பெருங்கல் புரண்டுருண்டோடுது பார் - அங்கு போட்ட முத்திரை காவல் நிற்குமோ தேவ புத்திரர் சந்நிதிமுன் - ஆ! ஆ! 2. வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் ஓடி உரைத்திடுவோம் - தாம் கூறின மாமறை விட்டனர் கல்லறை போங்கள் கலிலேயாவுக்கு - ஆ! ஆ! 3. அன்னா காய்பா ஆசாரியர் சங்கம் அதிரடி கொள்ளுகின்றார் - இன்னா பூத கணங்கள் இடி ஒலி கண்டு பயந்து நடுங்குகின்றார் - ஆ! ஆ! 4. வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம் வருகின்றார் ஜெய வீரன் - நாமம் மேள வாத்தியம் கைமணி பூரிகை எடுத்து முழங்கிடுவோம் – ஆ! ஆ!

1 / 2

2 / 2

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen