1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் சிறிதானதோ பெரிதானதோ பெற்ற பணி செய்து முடித்தோர் --- அழகாய் 2. காடு மேடு கடந்து சென்று கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள் உயர்வினிலும் தாழ்வினிலும் ஊக்கமாக ஜெபித்தவர்கள் --- அழகாய் 3. தனிமையிலும் வறுமையிலும் லாசரு போன்று நின்றவர்கள் யாசித்தாலும் போஷித்தாலும் விசுவாசத்தைக் காத்தவர்கள் --- அழகாய் 4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம் எல்லா மொழியும் பேசும் மக்களாம் சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால் சீர் போராட்டம் செய்து முடித்தோர் --- அழகாய் 5. வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று --- அழகாய் 6. இனி இவர்கள் பசி அடையார் இனி இவர்கள் தாகமடையார் வெயிலாகிலும் அனலாகிலும் வேதனையை அளிப்பதில்லை --- அழகாய் 7. ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரை அற அகற்றித் துடைத்திடுவார் அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே அள்ளிப் பருக இயேசு தாமே --- அழகாய்