1. நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் பாதையிலும் நம்மை காண்கின்ற தேவன் நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க 2. விசுவாச ஓட்டத்திலும் ஊழிய பாதையிலும் நம்மை வழிநடத்தும் தேவன் நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க 3. தோல்விகள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும் நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன் நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க 4. என்ன தான் நேர்ந்தாலும் சோர்ந்து போகாதீங்க நம்மை அழைத்த தேவன் கைவிட மாட்டார், சந்தோஷமாயிருங்க