• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
என் தேடல் நீ, என் தெய்வமே
என் தேடல் நீ, என் தெய்வமே நீ இன்றி என் வாழ்வு நிறம் மாறுதே உனை மனம் தேடுதே, நீ வழி காட்டுமே

இறைவா இறைவா வருவாய் இங்கே இதயம் அருகில் அமர்வாய் இன்றே

1. ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும் நீ இன்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும் பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில் உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும் இறை வார்த்தையில் நிறைவாகுவேன் மறை வாழ்விலே நிலையாகுவேன் வழிதேடும் எனை காக்க நீ வேண்டுமே --- இறைவா 2. உன்னோடு நான் காணும் உறவானது உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும் பலியான உனை நானும் தினம் ஏற்கையில் எளியோனில் உன் வாழ்வு ஒளியாகிடும் உன் மீட்டலால் எனில் மாற்றங்கள் உன் தேடலால் எனில் ஆற்றல்கள் வழி தேடும் எனை காக்க நீ வேண்டுமே --- இறைவா

1 / 4

2 / 4

என் தேடல் நீ, என் தெய்வமே

இறைவா இறைவா வருவாய் இங்கே இதயம் அருகில் அமர்வாய் இன்றே

3 / 4

என் தேடல் நீ, என் தெய்வமே

1. ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும் நீ இன்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும் பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில் உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும் இறை வார்த்தையில் நிறைவாகுவேன் மறை வாழ்விலே நிலையாகுவேன் வழிதேடும் எனை காக்க நீ வேண்டுமே --- இறைவா 2. உன்னோடு நான் காணும் உறவானது உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும் பலியான உனை நானும் தினம் ஏற்கையில் எளியோனில் உன் வாழ்வு ஒளியாகிடும் உன் மீட்டலால் எனில் மாற்றங்கள் உன் தேடலால் எனில் ஆற்றல்கள் வழி தேடும் எனை காக்க நீ வேண்டுமே --- இறைவா

4 / 4

என் தேடல் நீ, என் தெய்வமே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen