• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
பெலன் ஒன்றும் இல்லை தேவா
பெலன் ஒன்றும் இல்லை தேவா ஆவியால் பலப்படுத்தும் சத்துவம் இல்லாத எனக்கு சத்துவம் தந்தருளும்

1. மானின் கால்களைப் போல என் கால்களை பெலப்படுத்தும் நூனின் குமாரனைப் போல என்னையும் திடப்படுத்தும் --- பெலன் 2. சாத்தானை எதிர்க்க பெலன் தாரும் சோதனை ஜெயிக்க பெலன் தாரும் மாய உலகினை வெறுக்க என்னையும் பெலப்படுத்தும் --- பெலன்

1 / 3

2 / 3

3 / 3

பெலன் ஒன்றும் இல்லை தேவா

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen