• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
கிருபையால் நிலை நிற்கின்றோம்
கிருபையால், நிலை நிற்கின்றோம் உம் கிருபையால், நிலை நிற்கின்றோம் கிருப.. கிருப..கிருப..கிருப.. கிருப..கிருப..கிருப..... 1. பெயர் சொல்லி அழைத்தது, உங்க கிருபை பெரியவனாக்கியதும், உங்க கிருபை கிருப.. கிருப..கிருப..கிருப.. கிருப..கிருப..கிருப..... 2. நீதிமானாய் மாற்றியது, உங்க கிருபை நித்தியத்தில் சேர்ப்பது, உங்க கிருபை கிருப.. கிருப..கிருப..கிருப.. கிருப..கிருப..கிருப..... 3. கட்டுகளை நீக்கினது, உங்க கிருபை காயங்களை கட்டியதும், உங்க கிருபை கிருப.. கிருப..கிருப..கிருப.. கிருப..கிருப..கிருப..... 4. வல்லமையை அளித்தது, உங்க கிருபை வரங்களை கொடுத்தது, உங்க கிருபை கிருப.. கிருப..கிருப..கிருப.. கிருப..கிருப..கிருப..... 5. கிருபையை, கொண்டாடுகிறோம் தேவ கிருபையை, கொண்டாடுகிறோம் கிருப.. கிருப..கிருப..கிருப.. கிருப..கிருப..கிருப.....

1 / 2

2 / 2

கிருபையால் நிலை நிற்கின்றோம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen