• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நீயே நிரந்தரம்
நீயே நிரந்தரம், இயேசுவே என் வாழ்வில் நீயே நிரந்தரம் ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம் மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் - (2) நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம், நீயே நிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் ஆ...ஆ... --- அம்மையப்பன்

1. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் - (2) நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம், நீயே நிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் --- அம்மையப்பன் 2. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம் பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம் நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம் அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் - (2) நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம், நீயே நிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் --- அம்மையப்பன்

1 / 3

2 / 3

3 / 3

நீயே நிரந்தரம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen