• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்
அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம் அமைதலாய் காத்திருப்பேன் என் இயலாமை மௌனமாய் இருக்க அவரைப் போலாவேன் 1. வடதிசை வாழும் என் குடும்பம் என் நினைவில் என்றும் கலந்துவிடும் தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்ட வல்லமை தேவன் வெளிப்படுவார் 2. இலட்சியத்தோடு அர்த்தமுள்ள பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர் அனைவரின் உள்ளமும் சங்கமமாகும் ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார் 3. தனக்கென வாழ நினைவிலும் மறந்து மற்றவர் மீது நாட்டம் கொண்டால் சுவிசேஷம் தானாய்ச் சிதறியே வேகம் சமூகத்தை சீக்கிரம் வசப்படுத்தும்

1 / 2

2 / 2

அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen