ஆ! இன்ப, இன்ப ஆலயம்! நல் மீட்பர் கிருபாசனம்! கண்டடைவோம் தரிசனம் இன்ப இன்ப ஆலயம்!
2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய் கெஞ்சும் போது வருவார் வாக்குப் போல தயவாய் ஆசீர்வாதம் தருவார் --- ஆ! இன்ப 3. சொற்பப் பேராய்க் கூடினும் கேட்பதெல்லாம் தருவார் வாக்குப்படி என்றைக்கும் யேசு நம்மோடிருப்பார் --- ஆ! இன்ப 4. வாக்கை நம்பி நிற்கிறோம், அருள் கண்ணால் பாருமேன் காத்துக் கொண்டிருக்கிறோம், வல்ல ஆவி வாருமேன் --- ஆ! இன்ப