• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அல்லேலூயா ஆனந்தமே
அல்லேலூயா ஆனந்தமே நான் அல்லேலூயா பாடி ஆனந்திப்பேன்

அல்லேலூயா ஆனந்தமே அருமை இரட்சகர் என்னை அன்போடழைத்தனர் பாவங்கள் நீக்கினரே

1. இனி துன்பம் இல்லையே இயேசு மகா ராஜன் எல்லோருக்கும் உண்டு இன்பம் என்றென்றுமே - அல்லேலூயா 2. தினம் போற்றிப் பாடுவேன் இவ்வுலகை போலே விண்ணுலகில் ஓர் நாள் இணைந்து பாடிடுவேன் - அல்லேலூயா

1 / 4

2 / 4

அல்லேலூயா ஆனந்தமே

அல்லேலூயா ஆனந்தமே அருமை இரட்சகர் என்னை அன்போடழைத்தனர் பாவங்கள் நீக்கினரே

3 / 4

அல்லேலூயா ஆனந்தமே

1. இனி துன்பம் இல்லையே இயேசு மகா ராஜன் எல்லோருக்கும் உண்டு இன்பம் என்றென்றுமே - அல்லேலூயா 2. தினம் போற்றிப் பாடுவேன் இவ்வுலகை போலே விண்ணுலகில் ஓர் நாள் இணைந்து பாடிடுவேன் - அல்லேலூயா

4 / 4

அல்லேலூயா ஆனந்தமே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen