• myspiritualvoice2025@gmail.com

Header
shape
அதிகாலையில் பாலனை தேடி
அதிகாலையில் பாலனை தேடி செல்வோம் நாம் யாவரும் கூடி அந்த மாடடையும் குடில் நாடி தேவ பாலனை பணிந்திட வாரீர் வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்லுவோம் 1. அன்னை மரியின் மடிமேலே மன்னன் மகவாகவே தோன்ற விண் தூதர்கள் பாடல்கள் பாட விரைவாக நாம் செல்வோம் கேட்க --- வாரீர் 2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே அந்த முன்னணை முன்னிலை நின்றே தம் கந்தை குளிர்ந்திட போற்றும் நல்ல காட்சியை கண்டிட வாரீர் --- வாரீர்

1 / 2

2 / 2

அதிகாலையில் பாலனை தேடி

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen