• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
பார் போற்றும் வேந்தன்
பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து பாலகனாக பிறந்தாரே பிறந்தாரே இயேசு பிறந்தாரே என்னை மீட்டிட வந்தாரே பாரினில் பாலகனாய் விண்ணில் மன்னவன்தான் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே 1. மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில் ஏழைக்கோலமாய் பிறந்தாரே பாவியாம் என்னையுமே பரலோகம் சேர்த்திடவே வந்தார் மரித்தார் உயிர்த்தாரே 2. தூதர்கள் துதிபாட சாஸ்திரிகள் தொழுதிட எளியோனாய் எனக்காக வந்தாரே மன்னாதி மன்னவனாய் மறுபடியும் வருவாரே வருவார் இறைவாழ்வு தருவாரே

1 / 2

2 / 2

பார் போற்றும் வேந்தன்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen