• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
மகிபனையே அனுதினமே
மகிபனையே அனுதினமே மகிழ்வுடனே துதித்திடுவேன் - தினம் 1. என்னை அன்பில் இணைத்திடவே கண்டீர் பூவுருவாகு முன்னே ஜோதியாய் தேவ மகிமையை பெறவே தேவன் என்னை தெரிந்தெடுத்ததினால் 2. தூதராலும் செய்யவொண்ணா தூய பணியை அற்புதமாய் தோசியாலும் செய்திட கிருபை தூயன் கிறிஸ்து தந்தனரே 3. அழைத்தாரே சுவிஷேசத்தினால் அடைய தேவ சாயலதை பயத்துடனே பரிசுத்தமதையே பாரினில் பூரணமாக்கிடுவோம் 4. ஆவலுடனே காத்திருந்தேன் சேவை புரிவோம் இயேசுவுக்காய் ஆசை இயேசு மணவாளன் வருவார் சீயோனில் என்னை சேர்த்திடவே

1 / 2

2 / 2

மகிபனையே அனுதினமே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen