1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே என் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோ என் காரியமாக யாரை அழைப்பேன் என்றீரே வந்தேனிதோ - அழைத்தீரே 2. ஆதி விஸ்வாசம் தங்கிடவே ஆண்டவர் அன்பு பொங்கிடவே ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே நல் பூரண தியாகப் பாதை நடந்தே நன்றியுடன் உழைப்பேன் - அழைத்தீரே 3. எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே ஏழை ஜனத்தை மீட்டிடுமே எந்தன் பிதா சித்தமே என் போஜனமும் அதுவே என் பிராணனைக்கூட நேசித்திடாமல் என்னையும் ஒப்படைத்தேன் - அழைத்தீரே 4. பாக்கியமான சேவையிதே பாதம் பணிந்தே செய்திடுவேன் ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து ஆண்டவரை அடைவேன் - அழைத்தீரே