• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆபிரகாமின் தேவனே
ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே, யாக்கோபின் தேவரீரே உம் நாமத்தோடவே என் பெயரை இணையுமே ஆனந்தம் அடைந்திடுவேன் 1. தானியேலின் தேவன் நீரே சிங்கத்தின் வாயைக் கட்டினீரே தேவாதி தேவனே வாழ்க ராஜாதி ராஜாவே வாழ்க 2. சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோவை அவியாமல் அக்கினியில் காத்தவரே பாதுகாக்கும் இயேசு நாமம் பரலோகம் சேர்த்திடும் நாமம் 3. பவுலும் சீலாவையும் சிறையினிலே கட்டுகளை அறுத்துக் காத்தவரே பரிசுத்த ஆவியே வாழ்க திரியேக தேவனே வாழ்க

1 / 2

2 / 2

ஆபிரகாமின் தேவனே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen