• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அழைப்பின் குரல் கேட்டேன்
அழைப்பின் குரல் கேட்டேன் - என் ஆண்டவர் என உணர்ந்தேன் அருகினில் தயங்கி நடை பயின்றேன் பின்னே வா என முன் சென்றார் 1. அறிவில் குறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் அறிந்தவர் செருக்கினை அகற்றிடவே பின்னே வா என முன் சென்றார் 2. வலிமை குறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் வலியவர் கொடுக்கினை வதைத்திடவே பின்னே வா என முன் சென்றார் 3. குறைகள் நிறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் கருவில் இருந்துன்னைத் தெரிந்தவர் நான் பின்னே வா என முன் சென்றார்

1 / 2

2 / 2

அழைப்பின் குரல் கேட்டேன்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen